World's most Expensive car in India ! ! !
உலகிலேயே அதிக விலை கொண்ட சொகுசு கார் இந்தியாவுக்கு வருகிறது.
மணிக்கு 407 கிமீ வேகத்தில் பறக்கும் இந்த கார், 2.7 வினாடிகளில் 100 கிமீ
வேகத்துக்கு தாவிவிடும் சக்தி கொண்டது.
அதிக விலை கொண்ட சொகுசு கார்கள் இந்தியாவுக்கு புதிதல்ல.
ஏற்கெனவே இங்கு ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லே மற்றும் மேபேக் போன்ற,
கோடிகளில் விலை கொண்ட சொகுசு கார்கள் புழக்கத்தில் உள்ளன.
ஏற்கெனவே இங்கு ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லே மற்றும் மேபேக் போன்ற,
கோடிகளில் விலை கொண்ட சொகுசு கார்கள் புழக்கத்தில் உள்ளன.
அப்படியென்ன புகட்டியின் விசேஷம்?
"புகட்டி வெறும் கார் மட்டுமல்ல... அது கார் வடிவமைப்பின் உச்சம். இந்தக்
காரின் பெருமையை காப்பாற்ற மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையில்
தான் விற்பனைக்கு தருகிறோம்..." என்கிறார், ஐரோப்பா, மத்திய கிழக்கு
மற்றும் இந்தியாவுக்கான இந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேலாளர்
தான் விற்பனைக்கு தருகிறோம்..." என்கிறார், ஐரோப்பா, மத்திய கிழக்கு
மற்றும் இந்தியாவுக்கான இந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேலாளர்
கய் காக்வெலின்.
இதன் மூலம், உலகின் மிகக் குறைந்த விலையான ரூ 1 லட்சம் மதிப்பு
கொண்ட நானோ முதல், உலகின் அதிக விலையான ரூ 16 கோடி விலை
கொண்ட புகட்டி வரை விதவிதமான கார்கள் விற்பனைக்குக் கிடைக்கும்
சந்தை என்ற பெருமையை இப்போது இந்தியா பெறுகிறது.
0 comments:
Post a Comment