எந்திரன் - பட விமர்சனம் ! ! !
நடிப்பு : ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், டேனி,
சந்தானம், கருணாஸ்.
சவுண்ட் மிக்சிங் : ரசூல் பூக்குட்டி
இசை : ஏ.ஆர்.ரகுமான்
எடிட்டிங் : அந்தோனி
ஒளிப்பதிவு : ஆர்.ரத்னவேலு
பாடல்கள் : வைரமுத்து, பா.விஜய்
வசனம் : சுஜாதா, பாலகுமாரன்
எழுத்து - இயக்கம் : ஷங்கர்
தயாரிப்பு : சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்
முதல் நாள் ஷூட்டிங் : 15 Feb 2008
கடைசி நாள் ஷூட்டிங் : 7 July 2010
மொத்த நாட்கள் : 873 நாட்கள்
பாடல் வெளியீடு : jul 31 2010
வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம். இந்த
சாதனைகளை முறியடிக்க இனியொரு படத்தை ரஜினியைத் தவிர
வேறு யாராலும் தரமுடியுமா என்ற கேள்விதான் இன்று
கோடம்பாக்கத்தில் பிரதானமாக எழுந்து நிற்கிறது. டிக்கெட்
விற்பனையில்தான் இந்தப் புதிய சாதனை. சென்னை அபிராமி
மெகா மாலில் 20 நிமிடங்களில் 8 நாட்களுக்கான மொத்த
டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. நான்கு மணி நேரத்தில் ரூ 50
லட்சத்தை எந்திரன் வசூல் செய்திருப்பதாகவும், இது
இந்தியத் திரையுலகில் முன்னெப்போதும் நிகழாத பெரும் சாதனை.
தமிழகத்தின் மற்ற திரையரங்குகளில் முன்பதிவு துவங்கிய ஒரு
மணிநேரத்தில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன.
0 comments:
Post a Comment