எந்திரன் டிப்ஸ்
1.பிரபல ஹாலிவுட் ஸ்டேன் விஸ்டம் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட
முதல் இந்திய படம் எந்திரன்!
2.எந்திரன் படத்தில் மொத்தம் 22 காட்சிகள் அனிமேஷன்
3.எந்திரன் படத்தின் டெக்னிஷியங்களை தேர்ந்தெடுக்க ஒன்றை வருடம்
4.எந்திரன் படத்தில் 200 சிஜி ஷாட்கள் எடுக்கப்பட்டுள்ளன.
5.எந்திரன் படத்திற்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதியுள்ளார்.
6.பாடத்தின் பாடல் காட்சிகள் இதுவரை யாரும் படம் பிடிக்காத நாடுகளான
7.ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிரக் எடிட்டிங் செய்துள்ளார்.
8.எந்திரன் படம் சுமார் 873 நாட்களில் முடிக்கப்பட்டது.
9.படப்பிடிப்பின் இறுதிநாளில் எந்திரன் டீம்முக்கு சன் பிக்சர்ஸ் கலாநிதி
10.படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையை திங் மியூசிக் நிறுவனம்
வாங்கியுள்ளது.
11.‘புதிய மனிதா’ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ.ஆர்.ரகுமான்,
ஏ.ஆர்.ரகுமான்மகள் கதீஜா இணைந்து பாடியுள்ளனர்.
12.இந்தப் படத்தில் முதல்முறையாக கிளிமஞ்சாரோ என்ற பழங்குடியின
பாட்டு இடம்பெற்றிருக்கிறது. எந்திரத்துக்கு காதல் வந்தால் எப்படி
இருக்கும் என்பதற்கு டியூன் அமைத்து கலக்கியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
12.மேக்-அப் போடுவதற்கு மட்டும் 6 மணிநேரம் பொறுமையாகஇருக்கும் என்பதற்கு டியூன் அமைத்து கலக்கியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
காத்திருந்தார் ரஜினி.
14.'எந்திரன்', இந்தியில் 'ரோபோ' என்ற பெயரில் ரிலீசாகிறது.
0 comments:
Post a Comment