இக்கால மாணவர்கள்! ! !
ஆசிரியர் : பெரிய பையன் ஆனதும் என்ன பண்ணுவடா?
LKG பையன் :யாரையாவது கல்யாணம் பண்ணுவேன் சார்.
ஆசிரியர் : அது இல்லடா! என்னவா வருவ?
LKG பையன் : மாப்பிள்ளையா வருவேன் சார்..
ஆசிரியர் :அடடா. வளர்ந்ததும் என்ன எதிர்பார்ப்பேன்னு கேட்டேன்!!
LKG பையன்:ஒரு அழகான பொண்ணை தான் எதிர்பார்ப்பேன் சார்..
ஆசிரியர் : அட முட்டாள்!.உன் அப்பா அம்மாவை என்ன
செஞ்சு சந்தோசப்படுத்துவ?
LKG பையன் : நல்ல மருமகளைக் கொண்டுவந்து சந்தோசப்படுத்துவேன்
சார்.
ஆசிரியர் : அறிவு கெட்டவனே!! உங்க அப்பா உங்கிட்ட இருந்து என்ன
எதிர்பார்ப்பார்?
LKG பையன் : வேற என்ன சார்?! ஒரு பேரனோ, பேத்தியோ எதிர்பார்ப்பார்.
ஆசிரியர் : அட கொடுமையே!! வாழ்க்கைல உன் லட்சியம்
என்னன்னாவது சொல்லு!!
LKG பையன் : நாமிருவர்.நமக்கிருவர்.
ஆசிரியர் : சனியனே! போய்த் தொலை.
LKG பையன் :இன்னும் கேளுங்க சார்..
ஆசிரியர் :????????????????????????

0 comments:
Post a Comment