இந்திய ரூபாயின் குறியீட்டை தட்டச்சு செய்வதெப்படி?
இந்திய ரூபாய்க்கான புதிய குறியீட்டை மக்களிடம் பிரபலப்படுத்தும்
விதமாக குறியீடு வடிவில் சென்னையில் வெள்ளிக்கிழமை
அணிவகுத்த கன்னிகாபரமேஸ்வரி கல்லூரி மாணவிகள் ,
கொளத்தூர் எவர்வின் மெட்ரிக் பள்ளியில் 2010 மாணவ, மாணவியர்
இந்த குறியீடு வடிவில் பங்கேற்றனர்.
தற்போது அந்த குறியீட்டை எப்படி பயன்படுத்துவது? தற்பொழது
அதை நம் கீ-போர்ட் மூலம் பயன்படுத்த முடியாது. அதற்கு இன்னும்
சில காலம் பிடிக்கும். அந்த குறையை போக்கும் வகையில்
மங்களூரை சேர்ந்த Foradian Technologies என்ற நிறுவனம் Font
மூலமாக அதை பயன்படுத்த ஏற்பாடு செய்து உள்ளார்கள்.
அதற்கு செய்ய வேண்டியது எல்லாம் - இந்த தளத்தில் சென்று
சென்று Fonts யில் அதை Install செய்யவும்.
இந்த குறியீட்டை
உபயோகப்படுத்த
MS-Wordல் சென்று
Rupee Font யை தேர்ந்து
எடுத்து TAB மேல்
இருக்கும் ( ` or ~) Key
அழுத்தினால் இந்த ( ` )
குறீயிடு நமக்கு
கிடைக்கும்.

Font யை தரையிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். பின் Control Panel
இந்த குறியீட்டை
உபயோகப்படுத்த
MS-Wordல் சென்று
Rupee Font யை தேர்ந்து
எடுத்து TAB மேல்
இருக்கும் ( ` or ~) Key
அழுத்தினால் இந்த ( ` )
குறீயிடு நமக்கு
கிடைக்கும்.
இந்த குறியீடு
யூனிகோடு'ல்
சேர்க்கும் வரைக்கும்
இதை பரவலாக பயன்
படுத்த முடியாது என்பது தான் தற்போதைக்கு இதில் இருக்கும் குறை.
online font-creation tools ஐ கொண்டு உங்களுக்கான font ஐ நீங்களே
உருவாக்கலாம் என்பது கூடுதல் தகவல்.
0 comments:
Post a Comment